Featured Post

TNTET 2017 BREAKING NEWS

TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்...ஓரிரு நாட்களில் முறையான அறிவிப்பு வெளியாகிறது...| விண்ண...

Thursday, March 28, 2013

Income Tax Slab for Individuals (A.Y. 2013-14) (F.Y. 2012-13)


If you are searching for the income tax slab or income tax rates for A.Y. 2013-14 or F.Y.2012-13 then you are on right place as we are going to list here income tax slab in a very simple manner. So that every layman can understand and calculate income tax in a very easy way even you will enjoy to find out other persons income tax.
To find out income tax through the income tax slab for A.Y. 2013-14, you have to find out the category in which you belong. There are total 9 categories of persons described by the income tax act/income tax department. So all have different income tax rates according to their category.
Categories of persons
Individuals
  • Persons who are below than 60 years of age.
  • Persons who are more than 60 years of age but below than 80 years. They comes under senior citizens category.
  • Person who are more than 80 years of age. They comes under very senior citizens category.
Corporate
  • Association of Person & Body of Individuals
  • Firms
  • Co-Operative Society
  • Local Authorities
  • Domestic Companies
  • Other Companies
We have listed here only the income tax slab for individuals for A.Y. 2013-14 or A.Y.2012-13). In other words if you belong to the category of Individuals and wants to calculate the income tax for the income earned during the year from 1-4-2012 to 31-3-2013, then this income tax rates applicable to you.

Income Tax Slab for Individuals (Below Than 60 Years of age)

If your income is Rs. 2,00,000/- (Two Lakh) then your tax is NIL
If your income is more than Rs. 2,00,000 (Two Lakh) and below than or Rs.5,00,000/- (Five Lakh)  - Tax is 10% of amount which exceeds Rs. 2,00,000/- (Two Lakh)
If your income is more than Rs. 5,00,000/- (Five Lakh) and below than or Rs. 10,00,000/- (Ten Lakh) - Tax is Rs.30,000/- (Thirty Thousand) + 20 % of amount which exceeds Rs. 5,00,000/- (Five Lakh)
If your income is more than Rs. 10,00,000/- (10 Lakh) – Tax is Rs.1,30,000/- (One Lakh Thirty Thousand) + 30% of amount which exceeds Rs. 10,00,000/- (Ten Lakh)
Total tax = Tax + 3% of Tax.
So, education cess will be 3% of income tax irrespective of income.

Income Tax slab for individuals who has 60 years of age or more but below than 80 years of age between (1-4-2012 to 31-3-2013)

If your income is Rs. 2,50,000/- (Two Lakh) then your tax is NIL
If your income is more than Rs. 2,50,000 (Two Lakh Fifty Thousand) and below than or Rs.5,00,000/- (Five Lakh)  - Tax is 10% of amount which exceeds Rs. 2,50,000/- (Two Lakh Fifth Thousand)
If your income is more than Rs. 5,00,000/- (Five Lakh) and below than or Rs. 10,00,000/- (Ten Lakh) - Tax is Rs.25,000/- (Twenty Five Thousand) + 20 % of amount which exceeds Rs. 5,00,000/- (Five Lakh)
If your income is more than Rs. 10,00,000/- (Ten Lakh) – Tax is Rs.1,25,000/- (One Lakh Twenty Five Thousand) + 30% of amount which exceeds Rs. 10,00,000/- (10 Lakh)
Total tax = Tax + 3% of Tax.
So, education cess will be 3% of income tax irrespective of income.

Income Tax slab for individuals who has 80 years (Senior Citizens) of age between (1-4-2012 to 31-3-2013)

If your income is Rs. 5,00,000/- (Five Lakh) then your tax is NIL
If your income is more than Rs. 5,00,000/- (Five Lakh) and below than or Rs. 10,00,000/- (Ten Lakh) - Tax is 20 % of amount which exceeds Rs. 5,00,000/- (Five Lakh)
If your income is more than Rs. 10,00,000/- (Ten Lakh) – Tax is Rs.1,00,000/- (One Lakh) + 30% of amount which exceeds Rs. 10,00,000/- (10 Lakh)
Total tax = Tax + 3% of Tax.
So, education cess will be 3% of income tax irrespective of income.

Statement & Computation of Taxable Income with Tax Payable Computation


Find out how to compute taxable income that is liable to tax.

Format Statement of Taxable Income

Salary Income/ Income From Salaries
  • Basic Salary
  • Taxable Allowances
  • Taxable value of perquisites
Gross Salary
  • Less: Entertainment Allowance
  • Less: Professional Tax
Net Taxable Salary
Income From House Property
Self-occupied Property
  • Less: Deduction u/s 24 for interest on loans
Let-out Property Gross Annual Value
  • Less: Municipal Taxes Paid
Net Annual Value
  • Less: Deduction u/s 24
Income From House Property
Profit and Gains of Business or Profession
  • Net Profit/Loss
Income From Capital Gains
Short-Term Capital Gains
Long-Term Capital Gains
  • Less: Carried forward Capital Loss Taxable Capital Gains
Income From Other Sources
Total Income From other Sources
  • Less: Deduction u/s 57 income from other sources

Total Income/Aggregate of Income/

  • (Total of Salary Income+House Property+Profit from Business & Profession+Income from Capital Gains+Other Sources of Income)
Less: Deduction u/s 80C to 80 U
  • 80C (Investment in schemes like LIC)
  • 80CCC (Pension Fund)
  • 80CCD (New Pension Scheme)
  • 80CCF (Infrastructure Bonds) (Not Applicable for A.Y. 2013-14)
  • 80CCG (Equity Saving Schemes)
  • 80D (Mediclaim)
  • 80G (Donation)
  • 80GG (Rent Paid)
  • 80 TTA (Saving Bank  A/c Interest)
  • Others Deductions
Total Income (After Gross Total Income – Deduction )  Round off income to the nearest rupees ten
Net Agricultural Income

Computation of Tax Liability on Taxable Income

Divide the net taxable income as following
  1. Special tax rates income like Income Tax on Long Term Capital Gain, Income Tax on Short Term Capital From Transfer of Securities
  2. Remaining income subject to normal income tax rates
 Long-term capital gains @ 20% and on Long-term capital gains arising from listed securities @ 10%.
Short-term capital gains from the transfer of shares or unites shall be taxable @ 15%. Other short term capital gains shall be taxable at normal rates.
Net Tax Payable (See Income Tax Slab)
  • Add: Surcharge (Surcharge is payable only by domestic companies and foreign companies if income exceeds Rs. 1 Crore)
  • Add: Education Cess (Education Cess @ 2% and Secondary & Higher Education Cess @1% of Income tax and Surcharge)
Total Tax Payable
  • Less: Relief u/s 86 and 89 (1)
Balance Tax Payable
  • Add: Interest Payable (if any) u/s 234A or u/s 234B & 234C
Total Tax Payable
  • Less: TDS/TCS
  • Less: Pre-paid taxes i.e. advance tax, self assessment tax
Balance tax is your total tax liability. Check 

Taxation of Senior Citizens & Very Senior Citizens


The persons who find difficulty to calculate income tax for their parents or senior citizens themselves must read this article for everything you need to know about the taxation of senior citizens. You will find here the meaning, definition, tax liability, income tax rates, income tax slabs, tax planning, tax saving schemes and more. You can also ask your queries by comment form if you have any doubt regarding to find out the tax liability of senior citizens or very senior citizens.
Senior Citizens
A person who has 60 years of age is called a Senior Citizens according to the Income Tax Act. But according to income tax we have to keep in mind assessment year and previous year. Now most of you are confusing about Senior Citizens and Very Senior Citizens.
Very Senior Citizen
A person has completed his 80 years of age is called senior citizen. We will calculate the age in previous to calculate the tax for this assessment year. The senior citizen category was exist from A.Y. 2012-13. There are lots of tax benefits and tax exemption available to senior citizens.
Tax Liability
  • Senior citizens are not liable to pay tax if their income is not exceeds Rs. 2,50,000/-
  • Very senior citizens are not liable to pay tax if their income is not exceed Rs. 5,00,000/-
Income Tax rates
if income of senior citizens and very senior citizens exceeds from the taxable limit then they are liable to pay tax according to income tax slab for the applicable assessment year. Check here the income tax slab for individual for A.Y.2013-14 for the income earned during 1-4-2012 to 31-3-2013.
Senior Citizen Saving Scheme, 2004
The best scheme for senior citizens, get the benefits of this scheme. You can get more detail in exclusive article written for senior citizens “Senior Citizens Saving Scheme, 2004“.
Tax Planning for Senior Citizens
There are lots of tax benefit and tax deductions available in income tax act for senior citizens. You can avail benefits of all those deductions but systematically. We have also a exclusive written artcile on Tax Planning for Senior citizens.

Friday, March 22, 2013

உயிலின் முக்கியத்துவம்


உயில் எழுதுவது முக்கியம் என்பதில் மிகை ஏதும் இல்லை. முறைப்படி எழுதப்பட்ட, சட்டப்படி செல்லக்கூடிய உயில்தான் உங்களுடைய சேமிப்புகளையும், சொத்துக்களையும் நீங்கள் விரும்பும் நபருக்கு, விரும்பும் காரணத்திற்கு உங்கள் மறைவிற்குப் பின் கொண்டுபோய்ச் சேர்க்கும். நீங்கள் உயில் எழுதிவைக்காமல் இறந்துவிட்டால் பிறகு சட்டம்தான் யாருக்கு எவ்வளவு போய்ச் சேரும் என்பதைச் சொல்ல வேண்டியதாகிவிடும். அதனால் உயில் எழுதுவென்பது நிதியைத் திட்டமிடுவதின் முக்கியமான பகுதியாகும். உயில், சொந்தமாகச் சேர்த்த சொத்துகளுக்கு மட்டும் தான் பொருந்தும். கூட்டுக் குடும்பம் மற்றும் இந்து கூட்டுக் குடும்பத்தின் சொத்துக்களை உயில் எழுதக் கூடாது. உங்கள் பங்குக்கு உரிய சொத்துக்கு மட்டும்தான் உயில் எழுதலாம்.
உயில் எழுதி வைக்காவிட்டால் என்ன நடக்கும்.
நீங்கள் உயில் எழுதி வைக்காமல் இறந்துவிட்டால், உங்களுக்குக் குடும்பமோ உறவினர்களோ இல்லாத பட்சத்தில் சொத்தானது அரசாங்கத்திற்குப் போய்ச் சேர்ந்துவிடும். ஒருவேளை உங்களுக்கு வாரிசுகள் இருந்தால் சொத்துக்கள், உயில் எழுதாது இறந்துவிட்டவருக்கான சட்டப்படி பங்கு பிரித்துக் கொடுக்கப்படும். இவ்வாறு செய்வதற்கு அவர்கள் சட்ட ஆலோசனையை நாட வேண்டும்.. இது அதிக செலவாகிற விஷயமாக இருக்கலாம். உங்கள் சொத்திலிருந்து இதற்கான செலவை செய்யலாம். அனைத்து விஷயங்களையும் சரி செய்வதற்கு தாமதம் ஆனாலும் ஆகலாம். வங்கிக் கணக்குகள்கூட முடக்கப்படலாம்.. சுருக்கமாகச் சொல்வதென்றால், நீங்கள் உயில் எழுதாவிட்டால் உங்கள் நேசத்துக்குரியவர்கள் பிரிவுத் துயரத்தில் இருக்கும் சமயத்தில் அவர்களுக்குக் கடும் மன அழுத்தமும் பெரும் குழப்பமும் ஏற்படும். சொத்துரிமை விவகாரங்கள் நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்படுவதற்கான செலவுகளைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.
உயில் எழுதாமல் இறந்து போனவர்களுக்கான சட்டம் சிக்கலானது. இந்த இரண்டு விஷயங்களை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
  • நீங்கள் உயில் எழுதாமல் இறந்துவிட்டால் சொத்தானது வாரிசுதாரர் சட்டப்படி உங்கள் மனைவி, குழந்தைகள், அம்மா போன்ற பிற உறவினர்களுக்குப் போய்ச் சேரும்.
  • பலர் தாங்கள் இறந்ததும் சொத்து தானாகவே கணவன் அல்லது மனைவிக்குப் போய்ச்சேருமென நினைக்கிறார்கள். சொத்துக்களை வாரிசுதாரர்களுக்குக்கிடையே சரி சமமாகப் பிரிக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை. சில சமயங்களில் இறந்தவர்களுக்கு நெருக்கமானவர்கள் முக்கியமாகக் கருதும் சொத்துக்களை விற்க வேண்டிவரலாம். சில சமயம் உங்கள் குழந்தைகள், அம்மா ஆகியோருக்குச் சட்டப்படி சேர வேண்டிய பணத்தைக் கொடுப்பதற்காக உயிரோடு இருக்கும் உங்க வாழ்க்கைத் துணை வசிக்கும் வீட்டைக்கூட விற்க வேண்டியிருக்கலாம். உங்களுக்கு வாரிசுகள் இல்லாவிட்டால் உங்கள் மரணத்திற்குப் பின் சொத்துகள் அனைத்தும் அரசாங்கத்திற்குப் போய்விடும். உயில் இல்லாததால், உங்கள் சொத்தை அதற்கு உரிமை இல்லாத யாரோ அனுபவிக்கும் நிலையும் ஏற்படலாம்.

எக்ஸெல் தரும் வியூ வசதி

சில நேரங்களில் எக்ஸெல் தொகுப்பில் மிகப் பெரிய பைலை உருவாக்கிப் பயன்படுத்திக் கொண்டிருப்போம். நாம் விரும்பும் செல்லுக்குச் செல்ல "அங்கிட்டும் இங்கிட்டும்’ அலைந்து கொண்டிருப்போம். இதனால் எந்த செல்லை நாம் எதற்குப் பயன்படுத்துகிறோம் என்பதே மறந்துவிடும். இதனால் “Go To” வசதியைக் கூட பயன்படுத்த இயலாமல் போய்விடும். இந்த மாதிரி செல்களுக்கு இடையே செல்வது மட்டுமின்றி சில வேளைகளில் புதிய செல்களுக்குச் செல்கையில் எந்த செல்களை எல்லாம் பிரிண்ட் செய்திட வேண்டும் என்பதிலும் பிரிண்ட் செட்டிங்ஸ் அமைப்பதிலும் பில்டர்களை உருவாக்குவதிலும் நாம் குழப்பம் அடையலாம். இது என்ன தலைவலி!! என நாம் ஆச்சரியமும் எரிச்சலும் அடையலாம். இதற்கு ஏதேனும் வழி உள்ளதா? நாம் அடிக்கடி செல்ல வேண்டிய செல்களை மட்டும் ஒரு பட்டியலாக வைத்துக் கொண்டு தாவ முடியுமா? என்று நீங்கள் கேட்கலாம். முடியும். 
இது நீங்கள் எக்ஸெல் ஒர்க் ஷீட்டை எப்படிக் காண விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்து உள்ளது. இதற்கான தீர்வை எக்ஸெல்லில் உள்ள Custom View என்ற வசதி தருகிறது. உங்கள் வசதிப்படி ஒர்க் புக் எப்படி தோற்றம் தர வேண்டும் என்பதனையோ அல்லது அச்சில் எப்படி வர வேண்டும் என்பதனையோ முடிவு செய்து பின் உருவாக்கி நீங்கள் அப்படியே சேவ் செய்து கொள்ளலாம். இதனால் மற்ற மாற்றங்களை ஏற்படுத்தினா லும் இந்த வியூவைத் தேர்ந்தெடுக் கையில் நீங்கள் எப்படி அமைத்து சேவ் செய்தீர்களோ அந்த செல்களுடன் அந்த செட்டிங்குகள் செயல்பாட்டிற்கு வந்து விடும். அந்த குறிப்பிட்ட வியூவிற்கான பிரிண்ட் செட்டிங்ஸ் அமைத்துவிட்டால் அதுவும் வியூ செட்டிங்ஸில் சேவ் செய்யப்படும். இப்படியே பல வகையான செல்கள் கொண்ட, மற்றவை மறைக்கப்பட்ட, தோற்றங்களை உருவாக்கி சேவ் செய்து பின் வேண்டும் போது பெறலாம். இதனால் நம் நேரமும் சக்தியும் வீணாகாமல் பாதுகாக்கப்படுகிறது. சரி, இந்த வியூ செட்டிங்ஸை எப்படி அமைப்பது என்று பார்ப்போம். 
1.முதலில் உங்கள் மிகப் பெரிய ஒர்க் புக்கைத் திறந்து கொள்ளுங்கள். 
2. பின் எந்த இடத்தில் நீங்கள் செயலாற்ற விரும்புகிறீர்களோ அந்த இடத்திற்குச் செல்லுங்கள். 
3. இப்போது நீங்கள் மேற்கொள்ள விரும்பும் மாற்றங்களை மேற்கொள்ளவும். எடுத்துக்காட்டாக print areas, hidden rows, filters, subtotals போன்றவற்றை அமைக்கவும். இப்போது வியூ செட்டிங்ஸ் அமைக்கப் போகிறீர்கள். 
4. View மெனு செல்லவும். அங்கு Custom Views என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது Custom Views window திறக்கப்படும். 
5. புதிய வியூ உருவாக்குவதற்காக Add என்னும் பட்டனைத் தட்டவும். ஏற்கனவே திறந்திருக்கும் விண்டோ புதிய வியூவிற்கு ஒரு பெயர் கொடுக்கும் வசதியை உங்களுக்குத் தரும். உங்கள் நோக்கத்தின் அடிப்படையில் வியூவிற்கான பெயரைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். தேர்ந்தெடுக்கும் பெயர் உங்களுக்கு வியூவினைக் கண்டறிவதில் உதவுவதாக இருக்க வேண்டும். இனி எந்த செட்டிங்ஸ் எல்லாம் இந்த வியூவில் இருக்கக் கூடாது என்று விரும்புகிறீர்களோ அதில் எல்லாம் டிக் அடையாளத்தை நீக்கவும். இந்த புதிய வியூவிற்கான பிரிண்ட் செட்டிங்ஸைக் கூட நீங்கள் முடிவு செய்து Print settings மூலம் வியூவிற்குள் கொண்டு வரலாம். இது எல்லாம் முடித்த பின்னர் வியூவிற்கான பெயர் கொடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இப்படியே நீங்கள் விரும்பும் தேர்வு மற்றும் தோற்றங் களை வரிசையாக உருவாக்கி வியூக்களாக சேவ் செய்திடலாம். 
இதன்பின் நீங்கள் ஒர்க் புக்கில் எங்கு விட்டீர்களோ அங்கு இருப்பீர்கள். இனி நீங்கள் சேவ் செய்த வியூவினை எப்போதும் பெறலாம். அதற்கு View மெனு சென்று அங்கு Custom Views என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். அந்த விண்டோவில் select the name of the viewவில் நீங்கள் திறக்க விரும்பும் வியூவினைத் தேர்ந்தெடுத்து Show என்பதில் கிளிக் செய்தால் நீங்கள் தேர்ந்தெடுத்த செல்கள் மற்றும் செட்டிங்ஸ்களுடன் ஒர்க்புக் தோன்றும். ஏதேனும் வியூ செட்டிங்ஸை நீக்க வேண்டும் என எண்ணினால் மீண்டும் Custom Views விண்டோ சென்று வியூவிற்கான பெயரைத் தேர்ந்தெடுத்து Delete பட்டனை அழுத்தவும்.

விண்டோஸ் 7: ஷார்ட் கட் வழிகள்

கீ போர்டு ஷார்ட் கட்ஸ்: விண்டோஸ் கீயுடன் கீழ்க்காணும் கீகளை அழுத்துகையில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளைக் காணலாம். 
H: அப்போது செயல்பட்டுக் கொண்டிருக் கும் விண்டோவினை முழுத் திரைக்குக் கொண்டு செல்கிறது. 
I: அப்போதைய விண்டோவினை மினி மைஸ் செய்கிறது; அல்லது வழக்கமான அளவிற்குக் கொண்டு வருகிறது. 
Shft+ Arrow: அப்போதைய விண்டோவினை, அடுத்த திரைக்கு மாற்றுகிறது. 
D: அனைத்து விண்டோக்களையும் மினி மைஸ் செய்து, டெஸ்க்டாப் திரையைக் காட்டுகிறது.
E: விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப் படும்; மை கம்ப்யூட்டர் போல்டர் காட்டப்படும். 
F: தேடல் விண்டோ காட்டப்படும். 
G: உடன் இணைக்கப்பட்ட சாதனங்களைச் சுற்றிக் காட்டும். 
L: டெஸ்க்டாப்பினை லாக் செய்திடும். 
M: அப்போதைய விண்டோவினை மினி மைஸ் செய்திடும். 
R: ரன் விண்டோவினை இயக்கும். 
T: டாஸ்க் பாரில் சுழன்று வரும்; ஒவ்வொரு ஐட்டத்திற்கும் ஏரோ பீக் வசதியினைக் கொடுக்கும். 
U: ஈஸ் ஆப் யூஸ் சென்டரைத் திறக்கும். 
TAB: முப்பரிமாணக் காட்சி 
Pause: சிஸ்டம் ஆப்லெட் இயக்கப்படும்.

நினைவில்கொள்ள வேண்டியவை-(உயில் – சட்ட ஆலோசனை)


உங்கள் உயிலை மாற்ற வேண்டிய தருணம்
உங்கள் வாழ்வில் பெரிய மாற்றம் ஏதாவது நிகழ்ந்தால் உங்கள் உயிலை மீண்டும் மதிப்பீடு செய்து, அதை திருத்த வேண்டுமா என்று சிந்தியுங்கள். குடும்பத்தில் புதிதாக நிகழும் பிறப்பு, விவாகரத்து, உங்கள் பொருளாதாரச் சூழல் மாறுவது, நீங்கள் உயிலில் குறிப்பிட்ட ஒருவர் மரணமடைவது போன்ற சூழலில் நீங்கள் உயிலை மாற்ற நேரிடலாம். நீங்கள் திருமணம் செய்தால், புதிதாக ஒரு உயிலை எழுத வேண்டும். நீங்கள் விவாகரத்து செய்தால், உங்கள் முன்னாள் துணைவருக்கு நீங்கள் எழுதிவைத்தது செல்லாது. ஆனால் உயிலின் பிற பகுதிகள் செல்லுபடியாகும். பொதுவாக, நீங்கள் விவாகரத்து செய்தால், உயிலை மாற்றுவது நல்லது. நீங்கள் விரும்பும்போதெல்லாம் உங்கள் உயிலை நீங்கள் மாற்றலாம். ஆனால் அசல் ஆவணங்களில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது. அப்படிச் செய்தால், அது செல்லாமல் போய்விடும். கூடுதலாக, காகிதங்களை இணைத்துத்தான் உயிலை மாற்ற வேண்டும். இதில் கையெழுத்திட வேண்டும். சிறிய மாற்றம் என்றால் புதிய உயிலை எழுதுவது நல்லது. உயிலில் துணைப் பக்கங்களைச் சேர்ப்பதற்கு முன்பும் புதிய உயிலை எழுதுவதற்கு முன்பும் ஃபுரஃபஷனல்களின் உதவியை நாடுவது நல்லது.
உங்கள் உயிலை நீங்கள் திருத்தியெழுத வேண்டியதற்கான காரணங்கள்
  • உங்களுடைய சொத்தையும் உடமையையும் என்ன செய்ய வேண்டும் என்பது போன்ற முக்கியமான முடிவுகளை எடுப்பது மிகவும் புத்திசாலித்தானமான, யதார்த்தமான நடவடிக்கை.
  • சட்ட ரீதியாகச் செல்லுபடியாகும் உயில் இல்லாவிட்டால், உங்களுடைய வாரிசுகள் குழப்பம், தாமதம், சட்ட ரீதியான செலவுகளுக்கு உள்ளாகலாம்.
  • முறையாக உருவாக்கப்பட்ட உயில் மன அமைதியைத் தருகிறது.
உங்கள் இறப்பிற்குப் பிறகு தேவைப்படக்கூடிய முக்கியமான ஆவணங்களையும் பொருள்களையும் பட்டியலிடுங்கள்.
முக்கியமான பொருள்களும் ஆவணங்களும் எங்கே இருக்கும் என்பதைத் தெரிவிக்கும் பட்டியலை உருவாக்குங்கள். இந்தப் பட்டியலைப் பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும். உங்கள் உயிலைச் செயல்படுத்துபவரிடமோ, நெருங்கிய சொந்தக்காரரிடமோ அவை எங்கே இருக்கிறதென்று சொல்லுங்கள்:
  • இறுதிச் சடங்கு குறித்த விவரங்கள் (உங்கள் உயிலைப் படிப்பதற்கு முன் இதைப் படிக்க வேண்டியிருக்கலாம்)
  • தர்ம காரியங்களுக்குக் கொடுக்க வேண்டிய நன்கொடை குறித்த உங்கள் விருப்பம்.
  • உங்கள் மரணத்தைப் பற்றியும் இறுதிச் சடங்கு பற்றியும் தெரிவிக்கப்பட வேண்டியவர்களின் பட்டியல்.
  • சான்றிதழ், பாஸ்போர்ட், உரிமம், ஆயுள் காப்பீட்டு பாலிசிகள், பத்திரங்கள் போன்ற பிற முக்கிய ஆவணங்கள் எங்கே இருக்கும் என்பது குறித்த விவரம்.
  • முக்கியமான சாவிகள் எங்கே இருக்கும் என்ற விவரம்.
  • வங்கி, குடியிருப்பு சங்கம், ஓய்வூதியம் வழங்கும் அமைப்பு, மின்சாரம், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் போன்ற உங்கள் மரணம் குறித்த அறிவிக்க வேண்டிய அமைப்புகளின் பட்டியல்.
  • உங்கள் மரணத்துக்குப் பிறகு, ரத்து செய்ய வேண்டிய/திருப்பி அனுப்ப வேண்டிய பொருள்களின் பட்டியல் (உதா: பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, நூலக அட்டை, புத்தகங்கள்).
  • அழிக்க வேண்டிய பொருள்கள் (உதா. சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குத் தெரிவித்த பிறகு கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவை)

உங்கள் சொத்துக்களை மதிப்பிடுங்கள்-(உயில் – சட்ட ஆலோசனை)


உங்கள் சொத்துக்களை நிர்வகிப்பதற்காக எக்சிக்யூட்டர் ஒருவரை நியமியுங்கள்.
நீங்கள் உயில் எழுதும் போது உங்கள் விருப்பப்படி உங்கள் சொத்துக்களை நிர்வகிக்க, சொத்துக்களைப் பிரித்துக் கொடுக்க ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எக்சிக்யூட்டர்களை நியமிக்க வேண்டியிருக்கலாம். உங்கள் குடும்ப உறுப்பினரையோ அல்லது நண்பரையோ எக்சிக்யூட்டராகத் தேர்ந்த்தெடுக்க முடிவெடுத்தால் அவர்கள் நேர்மையானவராகவும் திறமை படைத்தவராகவும் உங்களைத் தாண்டி நீண்ட காலம் வாழக்கூடியவராகவும் (உங்கலைவிட வயது குறைந்தவராக) இருக்கும் வகையில் தேர்ந்தெடுங்கள். அவர்களை நியமிக்கும் முன், முதலில் அவர்களிடமிருந்து அனுமதி பெற்றுவிட வேண்டும். ஏனென்றால் எக்சிக்யூட்டராக இருப்பது என்பது அதிக நேரத்தை விழுங்கும் வேலை. பலர் இந்த வேலை பற்றி அறிந்திருக்க மாட்டார்கள். வழக்கறிஞ்ர், அக்கவுன்டண்ட் அல்லது வங்கி அதிகாரி போன்ற தொழில் முறையிலான எக்சிக்யூட்டர்களை நியமிப்பது மற்றொரு தேர்வு ஆகும். இதற்குப் பணம் கொடுக்க வேண்டியிருக்கும். அந்தப் பணத்தை உங்கள் சொத்துககளிலிருந்து செலுத்தலாம். ஒரு தொண்டு நிறுவனத்தைக்கூட எச்சிக்யுட்டராக செயல்படும்படி கேட்கலாம் முதியவர்கள் எதிர்கொள்ளும் தனிமைப்படுத்துதல், புறக்கணிப்பு, வறுமை போன்றவற்றை நீக்க ஹெல்ப் ஏஜ் இந்தியா போராடுகிறது அவர்களுக்கு நல்ல ஜீவானாம்சம் பெற்றுத்தரப் பல நடவடிக்களை மேற்கொள்கிறது. ஹெல்ப் ஏஜ் இந்தியா இந்தச் சேவையைக் கட்டணம் பெற்றுக்கொண்டு செய்துதரும். முதியவர்களின் பிரச்சனைகளை கையாளும் தொண்டு நிறுவனமாக இருப்பதால் பொறுப்புகளை மிகத் திறம்படக் கையாள்வதுடன் சொத்து நிர்வாகத்தில் அதிகபட்ச நேர்மையுடன் இருப்பதையும் உறுதிசெய்வோம்.
உங்கள் சொத்துக்களை மதிப்பிடுங்கள்
இந்தப் பட்டியலை எளிதாகச் செய்ய முதலில் உங்களிடமிருக்கும் சொத்துக்களையும் நீங்கள் தர வேண்டிய கடன்களையும் இன்றைய மதிப்பின்படி கணக்கிடுங்கள். பிறகு உங்கள் சொத்துக்களின் மதிப்பு அனைத்தையும் கூட்டுங்கள் அதிலிருந்து நீங்கள் கொடுக்க வேண்டியவற்றை கழியுங்கள். பிறகு பிரித்துக் கொடுப்பதென்பதை எளிதாகத் தீர்மானிக்கலாம்.
நிதி சம்பந்தமான பிற தகவல்கள்
  • ஒய்வு பெறுவதற்கு முன் நீங்கள் இறந்துவிட்டால் பெரிய அளவில் ஓய்வூதியச் சலுகை கிடைக்கும்படியான எந்தத் திட்டத்திலாவது உறுப்பினராக இருக்கிறீர்களா? அவ்வாறு இருந்தால் விரிவான பட்டியல் தயார் செய்யுங்கள். உங்கள் எம்ப்ளாயரிடமிருந்து அல்லது ஓய்வூதிய அலுவலகத்திலிருந்து அதற்கான தகவல்கள் கிடைக்கும்..
  • எந்த ஒரு ட்ரஸ்ட் அல்லது சொத்தின் மூலம் தற்போது நீங்கள் எதாவது வருமானம் ஈட்டிக்கொண்டிருந்தால் அதைத் தனியாகப் பட்டியலிடவும்
  • மனைவி /கணவன்/பெற்றோர்கள் போன்ற மற்றவர்களின் மரணத்தால் நீங்கள் பொருளாதார ரீதியாகப் பயனடையக்கூடும் என்றால் அதைப் பற்றிக் குறிப்பிடுங்கள்.
  • பொருளாதார ரீதியாக உங்களைச் சார்ந்திருப்பவர்களைப் பட்டியலிடுங்கள். அது முன்னாள் மனைவி, உறவினர்கள் அல்லது குழந்தைகள், தத்துக் குழந்தைகள் ஆகியோராக இருக்கலாம். பின்வரும் முறையில் பட்டியலிட வேண்டும். குழந்தைகளுக்கு, உங்களைச் சார்ந்திருக்கும் உறவினர்களுக்குப் பாதுகாவலரை நியமிப்பது பற்றிப் பரிசீலிக்கலாம். ஒரு ட்ரஸ்ட் அமைப்பது பற்றியும் வழக்கறிஞரிடம் ஆலோசிக்கலாம்.
சார்ந்திருப்பவரின் பெயர்.
உறவு:
பிறந்த தேதி:
Monetary provision details :
பாதுகாவலரின் முழுப்பெயர் :
முகவரி :
பின்கோடு :
தொலைபேசி:

உயில் எழுதுவது எப்படி


உங்கள் உயிலை எழுதுங்கள்
முந்தைய நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்ததன் மூலம் உங்கள் உயிலை நீங்கள் திட்டமிட்ட பிறகு, 1925ஆம் வருட இந்திய வாரிசுச் சட்டத்தின் 74ஆம் பிரிவின்படி, “எளிய, உறுதியான, சந்தேகத்திற்கிதமிழ்லாத மொழியில் உங்கள் உயிலை” எழுதுங்கள்.
உங்களுக்குச் சந்தேகம் இருந்தாலோ, ஆலோசனை தேவைப்பட்டாலோ, இறுதிப் பத்திரத்தை எழுத ஒரு தகுதி வாய்ந்த, புரஃபஷனலான ஒரு வழக்கறிஞரை அணுகலாம். ஒரு புரஃபஷனலைப் பயன்படுத்துவதன் மூலம் உங்களுடைய உயில் சட்ட ரீதியாகச் செல்லுபடியாகக்கூடியதாகவும் எல்லா சாத்தியங்களையும் உள்ளடக்கியதாகவும் இருக்கும். ஆரம்ப கட்ட உயிலை ஒழுங்காக எழுதிவிட்டால், புரஃபஷனல்களோடு அதிக நேரம் செலவழிக்க வேண்டியிருக்காது. இதனால், அவர்களது கட்டணம் குறையும். ஒரு உயிலை எழுத புரஃபஷனலையோ, ஹெல்ப் ஏஜ் இந்தியாவையோ பயன்படுத்தும் செலவு என்பது, நீங்கள் உயில் எழுதாமல் இறந்தால் எழும் சட்டச் சிக்கல்களைச் சமாளிக்க ஆகும் செலவைவிட மிகக் குறைவு என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
உயிலில் கையெழுத்திடுங்கள். சாட்சிகளின் கையெழுத்துகளையும் பெறுங்கள்
18 வயதுக்கு மேற்பட்ட இருவர் உங்கள் உயிலுக்கு சாட்சியமளிக்க வேண்டும். இந்த இரு சாட்சிகளில் ஒருவர், அது உண்மையான உயில்தான் என்று சான்றளிக்கும் விண்ணப்பத்தில் கையெழுத்திட வேண்டும். தவிர, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் அந்த உயிலில் நீங்கள் கையெழுத்திட்டதாக உறுதியளிக்க வேண்டும். ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் நீங்களும் உங்கள் இரண்டு சாட்சிகளும் இருந்து அந்த உயிலில் கையெழுத்திட வேண்டும். இது உங்கள் கையெழுத்தைச் சான்றளிப்பது என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் உயிலில் கையெழுத்திட்ட பிறகு ஒவ்வொருவரும் அந்த உயிலில் கையெழுத்திடலாம். ஒவ்வொரு சாட்சியின் கையெழுத்தின் கீழேயும் அவர்களது பெயர், வயது, தற்போதைய முகவரி, தொழில் ஆகியவை தெளிவாக எழுதப்பட வேண்டும். அந்த உயிலின் மூலம் பலன் பெறுபவர்களோ, அவர்களது கணவனோ, மனைவியோ உயிலுக்குச் சாட்சிக் கையெழுத்திட முடியாது. அப்படிச் செய்தால், இந்திய வாரிசுரிமைச் சட்டம் பிரிவு 67இன் படி அந்த உயிலின் பிற அம்சங்கள் சட்ட ரீதியாக செல்லுபடியாகும் என்றாலும் கையெழுத்திட்ட நபருக்கோ, அவரது கணவன்/மனைவிக்கோ நீங்கள் எழுதிவைத்த சொத்து சேராது.
உயிலைப் பதிவு செய்தல்
ஒரு பதிவாளர் அல்லது சார்பதிவாளர் அலுவலகத்தில் உங்கள் உயிலைப் பதிவு செய்வது கட்டாயமல்ல. ஆனால், அப்படிச் செய்வது நல்லது. உயிலைப் பதிவு செய்வதன் மூலம் அதன் உண்மைத் தன்மை அதிகரிக்கும். வங்ககளும் அதிகாரிகளும் பதிவு செய்யப்பட்ட உயிலையே பல சமயங்களில் கேட்பார்கள். நீங்களும் உங்கள் உயிலில் சாட்சிக் கையெழுத்திட்டவர்களும் இரண்டு அசல், கையெழுத்திட்ட உயில் பத்திரங்களுடன் பதிவாளர் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும். உங்களுடைய புகைப்படத்டின் இரண்டு பிரதிகளையும் அடையாளச் சான்றையும் கொண்டு செல்ல வேண்டும். குறைந்த கட்டணத்தில் உயிலைப் பதிவு செய்துவிடலாம். இதற்கு நீண்ட நேரம் ஆகாது. பெரும்பாலும் காலையிலேயே முடித்துவிடலாம்.
உயில் பத்திரத்தை பாதுகாப்பாக வையுங்கள்
உங்கள் உயிலைப் பத்திரமாக வைப்பது மிக முக்கியம். உங்களது நம்பிக்கைக்குரிய உறவினர், நண்பர், உயிலைச் செயல்படுத்துபவர்களுக்கு வங்கி, பதிவாளர், சார் பதிவாளர், முக்கியமான ஆவணங்களைத் தெரியப்படுத்துவது நல்லது. உயிலைப் பத்திரப்படுத்துவதற்கு முன்பாக, உங்களுக்காகவோ, உங்களுடைய உறவினருக்காகவோ அந்த உயிலைப் பிரதி எடுத்து வைக்கலாம்.

Wednesday, March 13, 2013

Tally ERP Industrial Automation

  
Industrial Automation integrates with Tally.ERP 9 Platform



The best fit solution for accurate tracking of large volume, continuous production lines.
Ideal for manufacturing companies in FMCG, electronics, automobile, beverages segments etc., where the packing of units are in boxes / cartons and tracking is done with bar coding and such technology. Our R&D has developed possible solutions to integrate such devices / technology with the trusted platform of tally.ERP9 to bring the simplicity in automation of high volume manufacturing industries as above. 

Spot Billing Machine Integration


 
SPOT BILLING MACHINE INTEGRATION (PALM-TEC) 

This solution is highly useful for Distribution Companies for their Van Sales. We can have Auto Integration of Palm-tec with Tally.ERP9. Whenever we make one entry in Palm-tec Device, the same is reflected in Tally.ERP 9 with auto entry mode.

Tally-Plam-tec Auto Integration

• Payment Vouchers
• Receipt Vouchers
• Stock transfer inward Vouchers
• Stock transfer outward Vouchers
• Sales Return Vouchers

Global Positioning System Integration




 
GLOBAL POSITIONING SYSTEM INTEGRATION: 

The Global Positioning System (GPS) is a satellite-based navigation system made up of a network of 24 satellites placed into orbit by the U.S. Department of Defense. GPS was originally intended for military applications, but in the 1980s, the government made the system available for civilian use. GPS works in any weather conditions, anywhere in the world, 24 hours a day. There are no subscription fees or setup charges to use GPS.

HOW IT WORKS?

GPS satellites circle the earth twice a day in a very precise orbit and transmit signal information to earth. GPS receivers take this information and use triangulation to calculate the user's exact location. Essentially, the GPS receiver compares the time a signal was transmitted by a satellite with the time it was received. The time difference tells the GPS receiver how far away the satellite is. Now, with distance measurements from a few more satellites, the receiver can determine the user's position and display it on the unit's electronic map.

GPS- YOUR BENEFITS

• Vehicle Tracking
• Vehicle Transit Path
• Places in Vehicle Transit
• Time and Reach of each Place in Transit
• Average Speed of Vehicle in Transit
• Provide 24x7 online Server at lower rate
• Provide 24x7 Internet Protocol at lower rate

Tally ERP Integration Wireless / Computer Scanner Integration


   
 
 
WIRELESS COMPUTER/SCANNER INTEGRATION 

• Import option in sales / purchase Vouchers
• Items and Quantity Import to Voucher Entry
• Barcode Numbers should be entered in all stock items manually
• New Items created manually / Automatically
• Auto Voucher Entry from Device Database

Tally Online Centralized Cheque Payment System



 
CENTRALIZED PAYMENT CONTROL SYSTEM
Tally-Web-Tally Integrated Solution
• Database design and development
• Online Connectivity with Tally
• Code development / testing
• Branch wise Web based Status Report
Tally Master Settings
• Branch Settings in HO Tally
• Ledger Settings in HO Tally
• Tally – Web Data Upload TDL
Web - Tally Data Download TDL Module
• Web based Tally report – Pending data to be Down Load
• Auto Payment Entry Creation in Tally Based on the Web report and Tally master settings

Tally Online Branch Management



 
 
CENTRAISED  BRANCH/SHOP MANAGEMENT

Centralised information system is essential for successful business operation. We can have different solution to have real time information flow. It could be Tally - Tally communication, or Tally to web based solution or even a full fledged web based solution. 

Tally-Web-Tally Solution
• Database design and development
• Online Connectivity with Tally
• Online Admin and User Control
• Online Entries
1) Sales
2) Purchase
3) Stock Transfer in
4) Stock Transfer out
5) Receipt
6) Payments
7) Contra
8) Journal
9) Service Entry (Job work)
• Group wise Closing Stock Report
• Daily Sales Register
• Daily Cash Book
• Branch Consolidated Group wise closing
Stock Report
• Daily Consolidates sales Report
• Service Status report and Customer Delivery Status
Tally Server Master Settings
• Branch Settings
• Ledger Settings
• Voucher type Settings
Web - Tally Data Download TDL Module
• Web based Tally report – Pending data to be Down Load
• Auto Entry Creation in Tally Based on the Web report and Tally master settings
1) Sales
2) Purchase
3) Stock Transfer in
4) Stock Transfer out
5) Receipt
6) Payments
7) Contra
8) Journal
9) Service Entry (Job work)
Tally - Tally Auto Branch Transfer Entry