பாஸ்வேர்ட் லாக் உங்கள் மொபைல் போனை மற்றவர்களும் உங்களுடைய அனுமதியின்றி பயன்படுத்தாதவாறாக அதை இரகசிய பாஸ்வேர்ட் மூலம் லாக் செய்து வைக்கலாம். இதுவே முதற்கட்ட பாதுகாப்பு முறையாகும்.
மொபைலின் MPIN (Mobile-Personal Identification Number) என்ற இந்த எண்ணை போன் மூலம் வங்கி சேவையை பயன்படுத்த விரும்புவோருக்கு தனிபட்ட முறையில் வங்கி தந்திருக்கும் இதை பத்திரப்படுத்தி வைக்கவேண்டும். இந்த எண்னை பயன்படுத்தும் போது பொதுவாக யாரும் இல்லாத சமயத்தில் உபயோகிப்பது நல்லது. வங்கிகளும் மும்முறைக்கு மேல் தவறான பதிவு செய்தால் அந்தபோனின் வங்கி சேவையை நிறுத்தி விடுகின்றனர். ஆக வாடிக்கையாளர்கள் இதையெல்லாம் கவனித்து செய்வது நல்லது.
|
No comments:
Post a Comment