வளரும் குழந்தைகளுக்கு பால் பற்கள் அனைத்தும் விழுந்து, பின் நிலை யான பற்கள் முளைக்கும் அந்த
கிளிப் போடும் சிகிச்சை முடிய ஒன்றிரண்டு ஆண்டுகள் ஆகலாம். கிளிப்
போட்டபிறகு நான்கு முதல் ஆறு வாரங்களுக்கு ஒரு முறை டாக்டரை சென்று சந்திக்கவேண்டும். அவரது ஆலோசனைப்படி, உணவுகளை எடு த்துக்கொள்ள வே
ண்டும்.
தாடையின் அளவு சிலருக்கு
அதிகமாகஇருந்தால், முதலில் அதை சரி செய்ய வே ண்டும். பிறகு, அறுவைசிகிச்சை
தேவைப்பட்டால், பல் மற்றும் தாடையின் அளவை எக்ஸ்ரேமூலம் கண்டறிந்து,
அதற்கேற்ப பல் மருத்துவரால் முடிவு செய்யப்படும்.
No comments:
Post a Comment