Featured Post

TNTET 2017 BREAKING NEWS

TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்...ஓரிரு நாட்களில் முறையான அறிவிப்பு வெளியாகிறது...| விண்ண...

Monday, June 17, 2013

தமிழ் மட்டுமே சிறந்த மொழி – நீங்களே பாருங்கள்

காலனா எடுத்துக்கிட்டு போனா சந்தையையேவாங்கிக்கிட்டு வந்துடுவேன்

இப்ப என்னாடீன்னா நூறு ரூபாய்எடுத்துக்கிட்டுபோயிட்டு ரெண்டு காய்கறி
வாங்கியாராளுக” என்பார் என் அம்மாச்சி(அம்மாவின் அம்மா). 

அவருடைய பேச்சில் எப்போதுமே அனாவீசம்,மறக்காமைல் என 

பழங்கால அளவீடுகளை அதிகம் இருக்கும்.
நாளு தென்னைக்கு காமூட்டை (கால் மூட்டை)வீதம் 2000 தென்னைக்கு வைக்கனும்

ஒரு ஐநூறூ மூட்டை உரத்தை ஏத்துன்னுபண்ணையார் சொல்ல

இவர்களால் எப்படி கணதத்தை இலகுவாகபயன்படுத்த முடிகிறது என வியந்திருக்கிறேன்.
ஒரேயொரு தலைமுறை இடைவெளிதான்என்றாலும் எனக்கும்
இந்த அளவீடுகளும் கணக்கீடுகளில்பரிச்சயமி்ல்லாமல் போனது வேதனை
இதோ நம் மூதாதயர்கள் நமக்கு வழங்கியஎண்களும் அளவீடுகளும்
தமிழ் எண்கள்
***********
 = 1
 = 2
 = 3
 = 4
 = 5
 = 6
 = 7
 = 8
 = 9
 = 10
௰௧ = 11
௰௨ = 12
௰௩ = 13
௰௪ = 14
௰௫ = 15
௰௬ = 16
௰௭ = 17
௰௮ = 18
௰௯ = 19
௨௰ = 20
 = 100
௱௫௰௬ = 156
௨௱ = 200
௩௱ = 300
 = 1000
௲௧ = 1001
௲௪௰ = 1040
௮௲ = 8000
௰௲ = 10,000
௭௰௲ = 70,000
௯௰௲ = 90,000
௱௲ = 100,000 (lakh)
௮௱௲ = 800,000
௰௱௲ = 1,000,000 (10 lakhs)
௯௰௱௲ = 9,000,000
௱௱௲ = 10,000,000 (crore)
௰௱௱௲ = 100,000,000 (10 crore)
௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)
௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)
௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore)
௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)
௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)
ஏறுமுக எண்கள்
*************
1 = 
ஒன்று -one
10 = 
பத்து -ten
100 = 
நூறு -hundred
1000 = 
ஆயிரம் -thousand
10000 = 
பத்தாயிரம் -ten thousand
100000 = 
நூறாயிரம் -hundred thousand
1000000 = 
பத்துநூறாயிரம் – one million
10000000 = 
கோடி -ten million
100000000 = 
அற்புதம் -hundred million
1000000000 = 
நிகர்புதம் – one billion
10000000000 = 
கும்பம் -ten billion
100000000000 = 
கணம் -hundred billion
1000000000000 = 
கற்பம் -one trillion
10000000000000 = 
நிகற்பம் -ten trillion
100000000000000 = 
பதுமம் -hundred trillion
1000000000000000 = 
சங்கம் -one zillion
10000000000000000 = 
வெல்லம் -ten zillion
100000000000000000 = 
அன்னியம் -hundred zillion
1000000000000000000 = 
அர்த்தம் -?
10000000000000000000 = 
பரார்த்தம் —?
100000000000000000000 = 
பூரியம் -?
1000000000000000000000 = 
முக்கோடி -?
10000000000000000000000 = 
மஹாயுகம் -????????????????
இறங்குமுக எண்கள்
*****************
1 – 
ஒன்று
3/4 – 
முக்கால்
1/2 – 
அரை கால்
1/4 – 
கால்
1/5 – 
நாலுமா
3/16 – 
மூன்று வீசம்
3/20 – 
மூன்றுமா
1/8 – 
அரைக்கால்
1/10 – 
இருமா
1/16 – 
மாகாணி(வீசம்)
1/20 – 
ஒருமா
3/64 – 
முக்கால்வீசம்
3/80 – 
முக்காணி
1/32 – 
அரைவீசம்
1/40 – 
அரைமா
1/64 – 
கால் வீசம்
1/80 – 
காணி
3/320 – 
அரைக்காணி முந்திரி
1/160 – 
அரைக்காணி
1/320 – 
முந்திரி
1/102400 – 
கீழ்முந்திரி
1/2150400 – 
இம்மி
1/23654400 – 
மும்மி
1/165580800 – 
அணு –> ≈ 6,0393476E-9 –> ≈ nano = 0.000000001
1/1490227200 – 
குணம்
1/7451136000 – 
பந்தம்
1/44706816000 – 
பாகம்
1/312947712000 – 
விந்தம்
1/5320111104000 – 
நாகவிந்தம்
1/74481555456000 – 
சிந்தை
1/489631109120000 – 
கதிர்முனை
1/9585244364800000 – 
குரல்வளைப்படி
1/575114661888000000 – 
வெள்ளம்
1/57511466188800000000 – 
நுண்மணல்
1/2323824530227200000000 – 
தேர்த்துகள்
அளவைகள்
—————-

நீட்டலளவு
**********
10 
கோன் – 1 நுண்ணணு
10 
நுண்ணணு – 1 அணு ==> 10 Ångströms = 1 nanometer ?!!
அணு – 1 கதிர்த்துகள்
கதிர்த்துகள் – 1 துசும்பு
துசும்பு – 1 மயிர்நுணி
மயிர்நுணி – 1 நுண்மணல்
நுண்மணல் – 1 சிறுகடுகு
சிறுகடுகு – 1 எள்
எள் – 1 நெல்
நெல் – 1 விரல்
12 
விரல் – 1 சாண்
சாண் – 1 முழம்
முழம் – 1 பாகம்
6000 
பாகம் – 1 காதம்(1200 கெசம்)
காதம் – 1 யோசனை
பொன்நிறுத்தல்
************
நெல் எடை – 1 குன்றிமணி
குன்றிமணி – 1 மஞ்சாடி
மஞ்சாடி – 1 பணவெடை
பணவெடை – 1 கழஞ்சு
பணவெடை – 1 வராகனெடை
கழஞ்சு – 1 கஃசு
கஃசு – 1 பலம்
பண்டங்கள் நிறுத்தல்
*****************
32 
குன்றிமணி – 1 வராகனெடை
10 
வராகனெடை – 1 பலம்
40 
பலம் – 1 வீசை
வீசை – 1 தூலாம்
வீசை – 1 மணங்கு
20 
மணங்கு – 1 பாரம்
முகத்தல் அளவு
*************
செவிடு – 1 ஆழாக்கு
ஆழாக்கு – 1 உழக்கு
உழக்கு – 1 உரி
உரி – 1 படி
படி – 1 மரக்கால்
குறுணி – 1 பதக்கு
பதக்கு – 1 தூணி
பெய்தல் அளவு
*************
300 
நெல் – 1 செவிடு
செவிடு – 1 ஆழாக்கு
ஆழாக்கு – 1 உழக்கு
உழக்கு – 1 உரி
உரி – 1 படி
படி – 1 மரக்கால்
குறுணி – 1 பதக்கு
பதக்கு – 1 தூணி
மரக்கால் – 1 பறை
80 
பறை – 1 கரிசை
48 96 
படி – 1 கலம்
120 
படி – 1 பொதி.

No comments: