
ஆண்-பெண் குறிகளில் உண்டாகும் புண்களை குணமாக்கும் சக்தி கொண்டது. மேலும், பெண்களின் வெள்ளைப் படுதல் பிரச்சனைக்குத்தீர்வாக
இந்த எளிய மருந்தை பயன்படுத்தலாம் அதாவது
வெள்ளைப்படுதலால் பாதிக்கப்படும் பெண்கள், காலை-மாலை இருவே ளையும் 1/2 தேக்கரண்டியளவு 1 வார காலத்திற்கு உட்கொண்டு வந்தால் வெள்ளைப்படுதல் விரைவாக குண மடைந்து சுகம் பெறுவர்
நன்றி :- டாக்டர்.ஷமிணா - பெங்களூர்
No comments:
Post a Comment