பொதுவாக குழந்தைப்பெற்ற பெண்களின் மார்பங்களில் இருந்து பால் சுரப்பது வாடிக்கைதான். ஆனால்
குழந்தைப் பெறாத சில பெண்களின் மார்பகங்களில் இருந்து பால் சுரக்குமா என்றால் பால் சுரக்கும் என்ப தே பதில்
இதற்கு காரணம் பால் சுரக்கும் செல்கள் பிட்யூ ட்டரி சுரப்பி இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இந்த சுரப்பிக்கும் ஹைபோதலாமஸ் (hypo thalamus) என்ற பகுதிக்கும் தொடர்பு பாதிக்கப்படுவ தால் ஏற்படும் நிகழ்வே இது.
இது ஏன் நிகழ்கிறது அதற்கான காரணங்கள் என்ன?
இது ஏன் நிகழ்கிறது அதற்கான காரணங்கள் என்ன?
பெண்களின் மார்பங்களில் இருக் கும் பிட்யூட்டரி என்ற சுரப்பியில் ஏதாவது கட்டிகள் இருந்தாலோ அல்லது தைராய்டு சுரப்பியில் ஏற்படும்மாற்றங்க ளாலோ (அ) மற்ற மருந்துகளை உட்கொள்வதால் உடலில் ஏற் படும் பக்கவிளைவுகளாலும் பின் விளைவுகளாலும் இது நிகழும்
மேலும் கருத்தடை மாத்திரைகளை அதிகம் உட்கொள்ளும் பெண்களின் சிலரது மார்பகங்களில் இதுபோல பால் கசிய வாய்ப்புக்கள் அதிகம் என் கிறது மருத்துவ உலகம்
நன்றி :- டாக்டர்.ஷமிணா - பெங்களூர்
No comments:
Post a Comment