பாதுகாப்பற்ற கருக்கலைப்பு முறைகளினால் ஆண்டுதோறும் சுமார் 85,000 பெண்கள் உயிரிழந்து
கொண்டிருக்கிறார்கள் எனும் அதிர்ச்சியூட்டும் தகவலை உலக வங்கியி ன்
அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
திருமணமாகி ஒரு குழந்தை பெற்றெடுத்த பெண்கள், இர ண்டாவது
குழந்தைக்கு சிறிது இடைவெளி வேண்டும் என்று நினைத்து என்னதான் கருத்தடை
சாதனங்களை பயன்படுத் தினாலும், சிலநேரங்களில் எதிர்பாராத நேரத்தில் கருத்த
ரித்து விடுகிறது.
அப்படிகருத்தரிக்கும்போது, அக்கருவை கலைக்க முற்படு வார்கள்.
அப்படி கருவை கலைக்க நினைக்கும்போது, எந்த ஒரு பக்க விளைவும் இல்லாமல்,
எதிர்காலத்தில் கருத்தரிக்க நினைக்கும்போது
எந்த
ஒரு பிரச்சனையையும் ஏற்படுத்தாதவாறு சரி யானமுறையைக் கையாளவேண்டும்.
இல்லா விட்டால், அது விபரீதமாகிவிடும். ஆகவே கருக்கலைப்பு செய்ய
நினைப்போருக்கு சில இயற்கை ப் பொருட்களைக் கொடுத்துள்ளது. வைட்டமின் சி
நிறைந்த உணவுப்பொருட்கள் கருக்கலைப்பை ஏற்படுத்தும். இப்போது
கருக்கலைப்பிற்கு உதவும் வைட்டமின் சி நிறை ந்த உணவுப் பொருட்கள் எவையென்று
பார்ப்போம்.

குறிப்பு: வைட்டமின் சி எடுத்துக்கொள்ளும் போது, தினமும் 6,000 மி.கி அளவுக்கு மேல் எடுக்கக்கூடாது.

குறிப்பு: வைட்டமின் சி எடுத்துக்கொள்ளும் போது, தினமும் 6,000 மி.கி அளவுக்கு மேல் எடுக்கக்கூடாது.
ஒரு கட்டு பார்ஸ்லி கொண்டு டீ
போட்டு குடித்தால், எதிர் பாராதவிதமாக உருவான கருவை கலைத்துவிடலாம். அதி
லும் இதனை தினமும் ஒரு நாளைக்கு கொஞ்சம் கொஞ்ச மாக சாப்பிட வேண்டும்.
க
ர்ப்பிணிகள் அன்னாசிப் பழத்தை சாப்பிடக்கூடாது
என்று சொல்வார்கள். அது ஏன் என்று தெரியுமா? ஏனெனில் அன்னா சிப் பழத்தை
சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படும் என்பதா லேயே தான்.

பப்பாளியில் வைட்டமின் சி வளமாக நிறைந்திரு ப்பதால், இதனை சாப்பிட்டால் கரு கலைந்துவிடும். அதிலு ம் இதன் விதையை சாப்பிட்டால், நான்கே வாரங்களில் கரு கலைந்துவிடும்.

கரும்பில் வைட்டமின் சி மட்டுமின்றி, உடலின் வெப்பத் தை அதிகரிக்கும் தன்மை கொண்டவை. எனவே இதனை உட்கொண்டால், கருப்பையானது சுருங்கி, கருவானது கலைந்துவிடும்.

சிலபெண்களுக்கு வலுவான கருவாக கருத்தரித்திரு ந்து, மேற்கூறிய
முறைகள் பயன்தரவில்லை என்றா ல், அவர்கள் முறையாக மருத்துவரை அணுக
வேண்டியதுதான்.
Thank You
No comments:
Post a Comment