Featured Post

TNTET 2017 BREAKING NEWS

TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்...ஓரிரு நாட்களில் முறையான அறிவிப்பு வெளியாகிறது...| விண்ண...

Thursday, February 6, 2014

புதிய பள்ளிவாசல் கட்ட உதவி வேண்டுமா...? உபயோகமான தகவல்கள்!

புதிய பள்ளிவாசல் கட்ட உதவி வேண்டுமா...?

 

நேற்று (26 ஜனவரி, 2014) அன்று "தி இந்து" தமிழ் நாளிதழில் 3-ஆம் பக்கத்தில்வெளியான ஒரு விளம்பரம்.

தமிழ்நாட்டில் புதிதாக பள்ளிவாசல் கட்டுபவர்கள்

விபரங்களை எங்களின் கீழ்கண்ட விலாசத்திற்கு

பள்ளிவாசல் தலைவர், முத்தவல்லி மூலமாக கடிதம் எழுதவும்.

நாங்கள் பள்ளிவாசல் கட்டிட நிதி அனுப்பி வைக்கிறோம்.

O.K. MOHAMED HANIFFA
CHAIRMAN
HANIFFA TEXTILES PTE LTD.
HANIFFA PTE LTD
24, MADRAS STREET, SINGAPORE - 208419

No comments: