Featured Post

TNTET 2017 BREAKING NEWS

TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்...ஓரிரு நாட்களில் முறையான அறிவிப்பு வெளியாகிறது...| விண்ண...

Wednesday, January 9, 2013

Tally.ERP9ல் புதிய இந்திய நாணய குறியீடு ( NEW INDIAN CURRENCY SYMBOL IN Tally.ERP9 )




*=Tally.ERP 9*=ன் புதிய அம்சங்கள்
( LATEST UPDATES ) 
( TALLY 9 ) 

அமெரிக்கா நாட்டின் பணத்தை டாலர் ( DOLLAR ) என்று அழைப்பார்கள்.

இங்கிலாந்தின் பணத்தை ( CURRENCY ) பவுண்டு ( POUND ) என்றும் 

ஜப்பான் கரன்சியை யென் ( YEN ) என்றும் 

ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் கரன்சியை யூரோ ( EURO ) என்றும் அழைப்பார்கள். 

டாலர்
( DOLLAR ) $

பவுண்டு 
( POUND ) £

யூரோ 
( EURO ) €


யென்
( YEN ) ¥



இவற்றின் கரன்சி குறியீடுகள்
( CURRENCY SYMBOL )
உலக அளவில் பிரசித்தமானது.

அதேபோல் தான் நம் இந்திய நாட்டின்

பணத்தை
( CURRENCY )

ரூபாய்
(RUPPEES ) 


என்று அழைக்கிறோம். 
உதாரணத்திற்கு 1000 ரூபாய் என்பதை எப்படி எழுதுவோம். 
ரூ. ஆயிரம் மட்டும் என்று தமிழில் எழுதுவோம். 

ஆங்கிலத்தில் எழுதும்போது Rs.1000 only என எழுதுவோம். 

Rs என்ற இந்திய நாணய குறியீட்டை  
( CURRENCY SYMBOL ) இந்திய அரசு சமீபத்தில் மாற்றி அமைத்தது அனைவருக்கும் தெரிந்ததே. 

இதை வடிவமைத்த பெருமை தமிழகத்தை சேர்ந்த உதயகுமார் என்பவரை சேரும்.



புதிய நாணய குறியீட்டுடன் கூடிய
1 ரூபாய், 
2 ரூபாய்,
5 ரூபாய்,
10 ரூபாய்
நாணயங்களை ரிசர்வ் வங்கி விரைவில் புழக்கத்திற்கு விட உள்ளது.







இந்த புதிய நாணய குறியீட்டை டவுண்லோடு செய்து பலரும் MS WORD ,
EXCEL -லில் பயன்படுத்த துவங்கி விட்டனர். 

அப்ப ( TALLY ) டேலி மட்டும் என்ன சும்மாவா..

நாமும் காலத்திற்கேற்ப மாறணுமில்ல.

அதனால் Tally.ERP9 ம் தனது மென்பொருளில் புதிய மாற்றம் செய்துள்ளது.

RELEASE 3 ல் இதற்குரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் Rs என்பதற்கு பதிலாக புதிய நாணய குறியீட்டுடன் அனைத்து ரிப்போர்டும் நமக்கு கிடைக்கும்.

நாம் பிரிண்ட் எடுக்கும் எல்லா ரிப்போர்ட்களிலும், சேல்ஸ் இன்வாய்ஸ்களிலும் புதிய இந்திய நாணய குறியீடு தான் இருக்கும். 


இந்த நாணய குறியீட்டிற்கான புதிய சுருக்குவிசை
( ShortCut Key )

Ctrl + 4


Ctrl+ N என்ற சார்ட்கட் கீயை அழுத்தி உங்கள்

Tallyன் கால்குலேட்டரை திறந்து கொள்ளுங்கள்.



இப்போது 





Ctrl +4 
என்பதை ஒரு சேர அழுத்துங்கள். 

புதிய இந்திய நாணய குறியீடு தெரிகிறதா...?

No comments: