Featured Post

TNTET 2017 BREAKING NEWS

TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்...ஓரிரு நாட்களில் முறையான அறிவிப்பு வெளியாகிறது...| விண்ண...

Friday, January 17, 2014

1GB மெமரி கார்டை 2GB மெமர் கார்டாக மாற்ற! கணிணிக்குறிப்புக்கள்!!



இன்னும் சிலர் தங்கள் மொபைல் போனில் 1gb கொள்ளளவு உடைய மெமரிகார்டை பயன்படுத்துகிறார்கள்அந்த கார்டை எப்படி 2gb கார் டாக என்பதை கிழேகொடுக்கப் பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி சுலபமாக மாற்றலாம்.

1.
இந்த வழிமுறையானது 1GBமெமரி கார்டில் மட்டுமே வேலை செய்யும்.முடிந்தவரை 1GB மெமரி கார்டை மட்டுமே பயன்படுத்துங்கள்.

2. 
இந்த வழிமுறையை பயன்படுத்தும் முன்பு உங்கள் மெமரி கார்டில் உள்ளதரவுகளை எல்லாம் நீங்கள் ஒரு பதிவு எடுத்துவைத்து கொள் வது நல்லது.

3.
இப்போது இந்த மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்தரவிறக்கச் சுட்டி

http://www.mediafire.com/?b27rb10ub00m94d

4. 
தரவிறக்கம் செய்த மென் பொருளை ஓபன் செய்யும்போ து இது போன்றவடிவில் காட் டும்.

5. 
மென்பொருள் ஓபன் செய்த உடன் அதில் 955MB DEFAULT- காட்டப்படும்ஆதலால் மேலே கூறியதுபோல் 1GB மெமரி கார் டை மட்டும் பயன் படுத்தவும்.

6. 
இப்போது உங்கள் மெமரி கார் டை கணினியில் சொருகவும்படத்தில்தோன்றுவது போல 955MB காட் டபடும்

7. (FIX)
பிக்ஸ் என்ற option தேர்வு செய்து Yes பட்டனை கிளிக் செய்யவும்.

8. 
இப்பொது உங்களது மெமரி கார்டில் உள்ள தரவுகள் எல்லா ம் அழிந்து 2GBமெமரி கார்டாக மாறிவிடும்.

9. 
மெமரி கார்டை கணினியில் அகற்றிவிட்டு மீண்டும் கணினி யில் சொருகவும்.மெமரி கார்டி ன் அளவு 1912MB என்று காட்டபடும்.

No comments: