Tally ERP9
உதாரணத்திற்கு ஒரு வியாபாரி 50 SAMSUNG TV வாங்கிறார் என்று வைத்து கொள்வோம்.அவருக்கு ஆபரில் 2 TV கிடைத்தால் மொத்தம் 52 TV சப்ளை ஆகியிருக்கும்.ஆனால் அவருக்கு வந்த இன்வாஸ்இல் 52 TV க்கு பதிலாக 50 TV தான் விலை மதிப்பிட்டு பில் போட்டிருப்பார்கள்.
TALLY -இல் எப்படி இந்த பில்லை போட்டிருப்பார்கள் தெரியுமா...? TALLY.-யில் உங்கள் கம்பெனியை திறந்தவுடன் F11 ஐ அழுத்துங்கள். இப்போது USE DIFFERENT ACTUALS & BILLED QUANTITY என்பதற்கு YES என்று OK செய்யவும். இப்போது ACTUAL QUANTITY 52 ஆகவும் BILLED QUANTITY 5O ஆகவும் என்ட்ரி அடித்து பில் அனுப்பி இருப்பார்கள். அதே போல் தான் சில சமயம் பர்சேஸ் ஆர்டர் பெற இலவசமாக உங்களது விற்பனை பொருளை FREE SAMPLESஆக எந்த பணமும் வாங்காமல் பில் போட்டு அனுப்ப வேண்டியிருக்கும். அப்போது F11 பட்டனை அழுத்தி ZERO VALUES என்பதற்கு YES என்று OK செய்யவும். இந்த முறையில் பில் போட்டால் ஸ்டாக் இன்வன்டரி சரியாக
No comments:
Post a Comment